தேசிய டெங்கு தடுப்பு பிரிவு, சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச கொள்ளை நோய் நிபுணத்துவ வைத்தியர்கள், மற்றும் கொள்ளை நோயியல் பிரிவு என்பவற்றின் பூரண ஒத்துழைப்புடன் டெங்கு நோய்க் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பிரதான செயற்பாடுகள்
- நோய்கண்காணிப்பு பற்றிய தரவுகளை இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ளல். (தெரிவுசெய்யப்பட்ட 50 வைத்தியசாலைகளில்) (வரைபடம்)
- இணையத்தளத்தினைப் பயன்படுத்துதல் தொடர்பாக ஏற்புடைய அலுவலர்களுக்குப் பயிற்சியளித்தல்.