கொரோனா பரவலின் தீவிரம் ஒரு புறமாக வேதனை தருகையில், இன்னொரு புறமாக டெங்கு நோயும் பரவினால் இரட்டிப்பு வேதனையாகுமல்லவா?
நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயின் பரவல் அதிகரிக்கிறது.
இதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக செயற்பட்டுவரும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் இன்னுமொரு முயற்சியாக,